Thursday, February 11, 2010

பேரவை ஆண்டு விழாவில் பங்கேற்க இன்றே முன்பதிவு செய்யுங்கள்!

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 23ம் ஆண்டு விழா வரும் ஜுலை மாதம் 3 முதல் 5 வரை வாட்டர்பரி, கனெக்டிகட் மாகாணத்தில் நடைபெறுகிறது அனைவருக்கும் தெரிந்ததே.


இவ்விழாவில் பங்கேற்க இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளுதல் அவசியமானதாகும். சென்ற ஆண்டு இவ்விழாவில் கடைசி நேரத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு அரங்கத்தில் இடம் கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.


நன்கொடை விவரம்:

வள்ளல் - $500
கொடை வள்ளல் - $1000
பெருங்கொடை வள்ளல் - $1500

இந்த கட்டணத்தில் உணவு, தங்கும் வசதி, விழா மலரில் விளம்பரம் ஆகியவை அடங்கும். கட்டணத்தில் இவ்வசதிகள் சுமார் 50-65% வரும். மீதத்தொகை வரிச்சலுகைக்கு உட்பட்டது.

விழாவில் வசதியாக இருக்கைகள், உணவுக்கூடத்திற்கு தனிவழி, அடையாளச் சீட்டு, சிறப்பு விருந்தினர்களுடன் கலந்துரையாடல் - ஆகியவை வள்ளல்களுக்கு கிடைக்கும் சிறப்புச் சலுகைகளாகும்.

உடனடியாக இணையத்தில் முன்பதிவு செய்ய, இங்கே சுட்டவும்.

மேலும் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் இத்தளத்தின் வலதுபுறத்தில் இருக்கும் விழா அமைப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.

அல்லது

மின்னஞ்சல் தட்ட வேண்டிய முகவரி: registration@fetna2010.org

************

Don't miss out like last year, so Register EARLY!!!

Support FeTNA by registering as a Donor:

Vallal ($500),
KodaiVallal ($1000),
PerumKodaiVallal($1500)

which includes free registration / food / Hotel / Advt. in Vizhaa Malar of total real worth exceeding 50-65% of donation, the rest is tax deductible.

Donors gets priority seating for families, separate entries for food, special badges, private dine / chat meet with Invited Artist.

To Register online, click here.

For all other queries regarding Registration, please contact Coordinators at the right side of this site
Or
Email your queries at : registration@fetna2010.org

1 comments:

Anonymous,  February 12, 2010 7:43 AM  

Chinnapaiyan,
You are a perfect example of a true and committed volunteer. I heard you're doing all this service with no selfishness and expectation of returns. I salute you and your service to Tamils in CT and North America. pl. keep it up.
If you can, pleasse change your name to 'Periya manithan'
kindly translate in tamil and publish, if you can.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP